http://base-store.storehippo.com/
Plot No.966, Door No.35, First Floor, Dr.Lakshmanaswamy Salai , K.K.NAGAR WEST 600078 Chennai IN
Kadaiveedhi
Plot No.966, Door No.35, First Floor, Dr.Lakshmanaswamy Salai , K.K.NAGAR WEST Chennai, IN
+919962026014 https://cdn1.storehippo.com/s/591e7ec8ce6c1a117aec2e0b/ms.settings/5256837ccc4abf1d39000001/webp/59ef0b09cc51661e73448267-480x480.png" support@kadaiveedhi.shop
5f06e0c9bb7da1425997358c Organic Positive - Kuruvikkar - குருவிக்கார்-1 kg- 1000 gms https://cdn1.storehippo.com/s/591e7ec8ce6c1a117aec2e0b/5f06e032bb7da14259971a97/webp/kuruvikar-rice-01.jpg

Kuruvikkar

This is another native red rice variety of Tamil Nadu, crop duration is 120 – 125 days

Health Benefits:

  • When you make sadham with this rice,it will not spoil for long time.
  • Eating this rice will keep away from hunger for long time.
  • It helps lactating mothers in milk secretion.
  • It paves way for speedy recovery in all illness.
  • It is best for diabetic patients.
  • It is best to build stamina.

குருவிக்கார் உண்பதால் ஏற்படும் பயன்கள்(Benefits):

  • இதன் பழைய சாதம் சீக்கிரமாகக் கெட்டுப் போகாது. இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரத்துக்குப் பசியும் எடுக்காது.
  • நோயளிகளுக்கு இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்தால், நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து சீக்கிரம் குணமடைவார்கள்(Recovery).
  • குழந்தை பெற்ற தாய்மார்கள் இதைச் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால்(Breast feeding)அதிகம் சுரக்கும். தாய்க்கு ஏற்பட்ட பலவீனம் நீங்கும்.
  • கடுமையாக உழைப்பவர்கள் இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சோர்வு(Physical fatigue) நீங்கும். நீண்ட நேரம் களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம்.
  • நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை(Energy) மீண்டும் பெறலாம்.
SKU-FD_IRASJGC81
in stockINR 85
Organic Positive
1 1
NAVEENA VIJAYAN Managing babies and businesses 5f64a41134b04c09d027b909/untitled-design-23-.png
Chitra Deepa Anantharam Stay at home, entrepreneurs 5f649844caf6c80987054a59/blog2.png
YS TEAM TAMIL மாம்ப்ரூனர்கள் வணிக முயற்சியில் சிறப்பிக்க உதவும் ‘கடைவீதி’ கண்காட்சி! 5f6498303ba5da97faaa81d9/blog1.png
Anjana Shekar From breast milk jewellery to birthing techniques, this moms' business circle has it all 5f64a51151659a97fb5aa752/untitled-design-22-.png
Organic Positive - Kuruvikkar - குருவிக்கார்-1 kg- 1000 gms

Description